Board of Trustees

வருடாந்த பொதுக் கூட்ட அறிவிப்பு (Annual General Meeting Notice – 2024)

 பதிலி/பிரதிநிதிப்படிவம் (Proxy 2024)

வருடாந்த பொதுக் கூட்ட அறிவிப்பு

(Annual General Meeting Notice – 2022)

யாழ்/ கச்சாய் வடக்கு கொடிகாமம் அருள்மிகு ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் தலைமை / நிறைவேற்று அதிகார போசகர்களின் கோரிக்கையின் படி ஆலய பரிபாலன சபைத் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலய யாப்பு (14/01/2021); யாப்பின் பிரிவு 30 உபபிரிவு (i) இன் பிரகாரம்; வருடாந்த பொதுக்கூட்டம் பிலவ வருஷம் (கீழறை வருடம்) கலியுகம் 5122 தை 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (06/02/2022) பி.ப 2.00 மணிக்கு ஆலய "ஒட்டங்கேணி சனசமூக நிலையத்தில்" நடத்த திருவருள் கைகூடியுள்ளது என்பதினை அறியத்தருகின்றோம்.

 சிவராமலிங்கம் ஹர்ஷன் (BSc., MSc.) - தலைவர்  /  தம்பிராசா சுபாகரன் - செயலாளர்

ஒட்டங்கேணி விநாயகர் ஆலய பரிபாலன சபை.


AGM 2022 / Published on 10th January 2022.

Board of Trustees