Board of Trustees

திருவிழா வைரவர் மடை 18/08/2023

மகோற்சவம் 2023 

ட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய வருடாந்த மகோற்சவம் 06/08/2023 - 15/08/2023

வருடாந்த நாச்சிமார் பொங்கல் விழா 2022

யாழ் / கச்சாய் வடக்கு, கொடிகாமம் ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய கிராமிய காவல்த்தெய்வமாகிய நாச்சிமார் அம்மனின் "வருடாந்த பொங்கல் விழா" வரும் வெள்ளிக்கிழமை சுபகிருது ஆண்டு ஆனி மாதம் 17ஆம் நாள் (01/07/2022) இல் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் இரவு பண்டம் எடுப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏழு பிரதான வளந்துப் பானைகளும், பல பக்கப்பானைகளும் வைத்து பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

பிரதான வளந்துப் பானை பொங்கல் உபயகாரர்கள் தலா ரூபா.5,000/- வும், பக்கப் பானை பொங்கல் உபயகாரர்கள் தலா ரூபா.2,000/- வும் காணிக்கையாக வழங்க ஆலய பரிபாலனசபை தீர்மானித்துள்ளது.

பொங்கல் மற்றும் எட்டாம் மடை பூசைகளுக்கு காணிக்கை வழங்க விரும்புவோர்கள் ஆலய பரிபாலன சபையை அணுகி காணிக்கைகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

- ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய பரிபாலன சபை.

Festival 2020

First day festival on 11 July 2020, ஓட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முதலாம் நாள் திருவிழா 11/07/2020 இல் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, உள் வீதியுலா வந்த விநாயகப் பெருமான் தொடர்ந்து வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
அறைய நாள் உற்சவத்தின் போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமாமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.

மகோற்சவத்தின் 9ஆம் நாளான தேர்த்திருவிழா 19/07/2020 வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகப் பெருமான் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தகாட்சி பக்தர்களை பரவசமடையச்செய்தது. பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.

உடல்கொண்ட ஆன்மாவின் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயை அழிக்கப்பட்டு உயிரானது திருவடியை நேக்கி செல்வதே தேர்திருவிழாவின் அர்த்தமாகும், மௌன உற்சவம் ஊடக மறைத்தலையும், தீர்த்தஉற்றசவம் அருளலையும் அருளி உயிர் இறைபதம் அடைவதே மஹோற்ச்சவ காலத் திருவிழாக்கள் நடத்தப்படும் நோக்கமாகும்.

திருவிழா 2020

ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய வருடாந்த மகோற்சவம் 2020

The Tirtha Festival /  தீர்த்தத் திருவிழா

யாழ்/ கச்சாய் வடக்கு, கொடிகாமம், ஓட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய 10ஆவது வருட மகோற்சவத்தின் பத்தாவது நாள் "தீர்த்தத் திருவிழா" நிகழ்வுகள்.

The "Tirtha Festival" 10th day of the 10th Anniversary of Annual Festival on 20/07/2020 at Odden Kerny Maha Ganapathi Temple, Kachchai North, Kodikamam, Sri Lanka. 

ஓட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய வருடாந்த மகோற்சத் திருவிழா

ஓட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய
வருடாந்த மகோற்சத் திருவிழா

Annual Fastival 2019 

ஓட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய வருடாந்த மகோற்சத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றறு காலை, மாலை பூசைகள் சிறப்பாக நடைபெற்று விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தமை அளப்பெரும் காட்சியாக அமைந்தது.
"தீர்த்தத் திருவிழா" 2019

தீர்த்தம்

10 ஆம் நாள் "தீர்த்தத் திருவிழா" 31/07/2019. 

மாலை நேர திருவிழா

ஒட்டங்கேணி ஆலயத்தில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

தீர்த்த நாள்

ஒட்டங்கேணி ஊஞ்சல் பாடல்

தேர்

"தேர்திருவிழா" 2019

ஒட்டங்கேணி பிள்ளையார் கோவில் "தேர்திருவிழா" 30/07/2019.
https://www.facebook.com/100010529161584/videos/903692909991673

சப்பரம்

"சப்பர திருவிழா" 2019

8ஆம் நாள் "சப்பர திருவிழா" 29/07/2019

"வேட்டை திருவிழா"

7ஆம் நாள் திருவிழா

28 July 2019 

"வேட்டை திருவிழா"

"வேட்டை திருவிழா"

"வேட்டை திருவிழா"

திருவிழா

திருவிழா 24/07 - 31/07/2019

யாழ் / கச்சாய் வடக்கு கொடிகாமம் ; ஒட்டங்கேணி பிள்ளையார் திருவிழா 24 ஜூலை - 31 ஜூலை 2019. 

திருவிழா 2019

யாழ் / கச்சாய் வடக்கு கொடிகாமம் ; ஒட்டங்கேணி பிள்ளையார் 3ஆம் நாள் திருவிழா 23/07/2019. 

Board of Trustees